பல்லவி
இயேசுவின் நாமமே திரு நாமம் -முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்
காசினியில் அதனுக் கிணையில்லையே :-விசு
வசித்த பேர்களுக்குக் குறை இல்லியே- இயேசு
இத்தரையில் மெத்தவதி சயநாமம் ;- அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் -இயேசு
உத்தம மகிமை பிரசித்த நாமம்;-இது
சத்திய வீதேய மனமொத்த நாமம் - இயேசு
விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்; நமை
அண்டி டும் பேய் பயந்தொடு தேவ நாமம் - இயேசு
பட்சமுள்ள ரட்சை செயு முபகாரி;- பெரும்
பாவப் பிணிகள் நீக்கும் பரிகாரி- இயேசு
அன்புடையீர்!
ReplyDeleteதங்கள் வசம் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய "எங்கே சுமந்து போவீரே ;சிலுவையை நீர்
எங்கே சுமந்து போவீரே" என்ற பாடல் எம்பி3 வடிவில் இருந்தால் பதிவாக இட்டு எனக்கும்
என் மின்னஞ்சலுக்கு johan.arunasalam@gmail.com அனுப்பவும்.
நன்றி
Thanks a lot. God Bless you and keep you safe. You made my day shine bright and beautiful.
ReplyDelete