Tuesday, November 17, 2009
இயேசு ராஜா முன்னே செல்கிறார்
›
இயேசு ராஜா முன்னே செல்கிறார் ஓசன்னா கீதம் பாடுவோம் வேகம் சென்றிடுவோம் ஓசன்னா ஜெயமே (2) ஓசன்னா ஜெயம் நமக்கே (2) 1. அல்லேலுயா...
இயேசு ராஜனின் திருவடிக்கு புத்தெழுச்சி பாடல்கள்
›
இயேசு ராஜனின் திருவடிக்கு சரணம்! சரணம்! சரணம்! ஆத்மா நாதரின் மலரடிக்கு சரணம்! சரணம்! சரணம்! சரணங்கள் பார் போற்றும் தூய தூய தேவனே, மெய் ராஜாவ...
Saturday, November 14, 2009
சேனைகளின் கர்த்தரே கீர்த்தனை 238
›
பல்லவி சேனைகளின் கர்த்தரே ! நின் திருவிலம் அளவற இனிதினிதே! அனுபல்லவி வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத .- சரணங்கள் திருவருளிலமே , கணுற...
Monday, November 9, 2009
பாதைக்கு தீபமாமே கீர்த்தனை 213
›
பல்லவி பாதைக்கு தீபமாமே பரிசுத்த ஆகமம் -மா நல்ல சரணங்கள் பாதைக்கு தீபமாமே , பாவிக்கு லாபமே , பேதைக்கு திரவியமே , பரிசுத்த ஆகமம்.- மா நல்ல தே...
மகிழ் மகிழ் மந்தையே, கீர்த்தனை 63
›
பல்லவி மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன் மைந்தன் பரமேறினார், அல்லேலுயா ! அனுபல்லவி மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ; நி...
Friday, November 6, 2009
வையகந்தன்னை நடுத்தீர்க்க கீர்த்தனை 68
›
பல்லவி வையகந்தன்னை நடுத்தீர்க்க இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க . அனுபல்லவி பொய் யுலகோர்களின் கண்களும் பார்க்க , போற்பதிதநிர் பரண் சே...
தேவா இரக்கம் இல்லையோ ? கீர்த்தனை 148
›
பல்லவி தேவா இரக்கம் இல்லையோ ?-இயேசு தேவா இரக்கம் இல்லையோ ? அனுபல்லவி ஜீவா,பரப்ரம ஏகோவா திரித்துவத்தின் மூவாள் ஒன்றாக வந்த தாவீதின் மைந்தன் ,...
‹
›
Home
View web version