Friday, October 30, 2009
கண்டேன் என் கண் குளிர கீர்த்தனை 35
›
பல்லவி கண்டேனென் கண் குளிர -கர்த்தனை யின்று அனுபல்லவி கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் -கண் சரணங்கள் பெத்தலேம் -சத்திர முன்னணையி...
›
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பத்தியுடன் இத்தினம் வாஓடிப்- பெத் எல்லையில்லா ஞானபரன் வெல...
ஆதி பிதா குமாரன் -கீர்த்தனை 10
›
பல்லவி ஆதி பிதா குமாரன் -ஆவி திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம். அனுபல்லவி நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்...
மங்களம் ஜெயமங்களம்! கீர்த்தனை 319
›
பல்லவி மங்களம் ஜெயமங்களம்! மகத்துவற்கு மங்களம்! ஜெயமங்களம்! ச்ரணங்கள் எங்கும் ஒன்றாகவே இருந்திக பரங்களும் பங்கம் இலாமலே படைத்த பிதாவுக்கும...
Wednesday, September 2, 2009
இயேசு நான் நிற்கும் கனமளையே கீர்த்தனை 183
›
பல்லவி இயேசு நான் நிற்கும் கன்மலையே !-மாற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே . சரணங்கள் இயேசுவின் நாமத்தின் மேலே -என்றன் எல்லா நம்பிக்கையும்...
நெஞ்சமே ,தள்ளாடி நொந்து கீர்த்தனை 204
›
பல்லவி நெஞ்சமே தள்ளாடி நொந்து நீ கலங்காதே ;- கிறிஸ் தேசுவே உனக்கு நல்ல நேச துணையே . சரணங்கள் தஞ்சமான தோழர்களும் வஞ்சகமாக -உன்னை தாககியே பகைஞ...
Monday, August 31, 2009
வேளை இது சபையே கீர்த்தனை 125
›
பல்லவி வேளை இது சபையே -நித்திரையை விடு எழுந்திருக்க -நல்ல அனுபல்லவி நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல் காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட ...
‹
›
Home
View web version