Monday, April 6, 2009
ஆமென் அல்லேலுயா கீர்த்தனை 59
›
பல்லவி ஆமென் !அல்லேலுயா மகத்துவ தம்பராபரா ஆமென் அல்லேலுயா! ஜெயம்! ஜெயம்! அனந்த தோத்திரா அனுபல்லவி ஓம் அனாதி தந்தார், இறந் துயிர்த்தெழுந்தரே,...
எங்கே சுமந்து போகிறீர்
›
பலலவி எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர் எங்கே சுமந்து போகிறீர் சரணங்கள் எங்கே சுமந்து போகிறீர்? இந்தக் கானவில் உம்து அங்கம் முழுதும் நோக...
தோத்திரம் செய்வேனே
›
தோத்திரம் செய்வனே ரட்சகரை தோத்திரம் செய்வேனே அனுபல்லவி பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும் சரணங்கள் அன்ன...
தேவனே நான் உமதண்டையில்
›
தேவனே நான் உமதண்டையில் -இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில் . அனுபல்லவி மாவலிய கோரமாக வான் சிலுவைமிதினில் நான் கோவே தொங்க நேரிடினும...
Saturday, April 4, 2009
எழுந்தார் இறைவன்
›
பல்லவி எழுந்தார் இறைவன் ,-ஜெயமே எழுந்தார் இறைவன் சரணங்கள் சாவின் பயங்கரத்தை ஒழிக்க- கெட்...
Friday, April 3, 2009
பவனி செல்கிறார் ராசா
›
பல்லவி பவனி செல்கிறார் ராசா -நாம் பாடிப் புகழ்வோம், நேசா! அனு பல்லவி அவனிதனிலே மறி மேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம்,- ...
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து
›
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து இவர் தாம், இவர் தாம், இவர் தாம். நாம தாதி பிதாவின் திரு பாலர் இவர் அனுகுகூலர் இவர், மனுவேலர் இவர்.- நேய கிருபையின...
‹
›
Home
View web version